Posts

Showing posts from November, 2019

மருது பாண்டியர் மரண வாக்குமூலம்

Image
மாமன்னர் மருது பாண்டியர் மரண வாக்குமூலம் பற்றி சாஹித்யா விருது பெற்ற எழுத்தாளர் பூமணி நூலில் உள்ள செய்தி மருது பாண்டியர் மரண வாக்குமூலம், 1. மாமன்னர் மருது பாண்டியர் என்பது பொய்.  மருது பாண்டியர்கள் அரசர்கள் இல்லை.  வேலு நாச்சியார் என்ற மறவரின் கணவர் முத்து வடுக நாதரே அரசர். அவர் இறந்த பிறகு வேலு நாச்சியாரை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து சொத்தை அனுபவித்து வருகிறேன்.  என்னை தவிர வேறு யாருக்கும் இந்த சொத்தில் உரிமையில்லை என்கிறார் பெரிய மருது (நூல்படி ) 2. நான் கட்டபொம்மனுக்கு ஊமைத்துரைக்கும் உதவி செய்யவில்லை,  இடம் கொடுக்கவில்லை என்று வெள்ளையரிடம் கூறுகிறார் மரணத்திற்கு அஞ்சி (நூல்படி ) 3. எனது தம்பி சின்ன மருதுவுக்கும் எனக்கும் தாய் ஒன்று.. தகப்பன் இரண்டு. அதனால் சின்ன மருது வம்சத்திற்கு ஜமீனில் உரிமையில்லை.  அவர் வெறும் மேனேஜர் மட்டுமே. சின்ன மருதுதான் கட்டபொம்முக்கு பாதுகாப்பு கொடுத்ததாக கூறப்படுவது சத்தியமா எனக்கு தெரியவே தெரியது என்று கெஞ்சுகிறார் பெரிய மருது (நூல்படி point 6) 4. நான் வரியை நிறுத்தாமல் செலுத்தியுள்ளேன்.  நான் கம்பனிக்கு ...